Posts

HOSPITAL FOLDER PRINTING

Image
  Hospital, Patient & Medical Folder Printing  Complete Guide Hospital folders, patient folders, and medical file folders play a crucial role in organized healthcare management. From clinics and diagnostic centers to multi-specialty hospitals, well-designed medical folders help store patient records safely while enhancing the professional image of the institution. Hospital folder printing is not just about holding documents—it reflects trust, hygiene, and efficiency. Medical folders are commonly used to store prescriptions, lab reports, discharge summaries, and billing records. Choosing the right material, size, and print quality ensures durability and long-term usability in busy medical environments. Today, hospitals prefer custom patient folder printing using high-quality materials such as polypropylene (PP) or synthetic sheets. These folders are waterproof, tear-proof, non-scratch, and easy to clean—ideal for repeated handling. Printed hospital folders can include ...

சென்னையில் பிரிண்டிங் பிரஸ்

Image
சென்னையில் Visiting Card Printing என்பது எந்த வியாபாரத்திற்கும் அவசியமான ஒன்று. அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள், ஸ்டார்ட்-அப்கள் என அனைத்து துறைகளிலும் வியாபாரத்தை அறிமுகப்படுத்துவதற்கான முக்கியமான மார்க்கெட்டிங் கருவியாக விசிட்டிங் கார்டு பயன்படுகிறது. சென்னையில் பிரிண்டிங் பிரஸ் அதிகமாக உள்ள பகுதிகளில் திருவல்லிக்கேணி (Triplicane) மற்றும் சைதாப்பேட்டை (Saidapet) முக்கிய இடங்களைப் பெறுகின்றன. இந்த பகுதிகளில் Offset Printing, Digital Printing, Screen Printing, Foiling, Gold Foiling, Embossing போன்ற அனைத்து விதமான அச்சுப் பணிகளும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. இங்கு Paper Shops, Designing Centers மற்றும் Printing Presses அருகருகே இருப்பதால், Paper Selection முதல் Final Printing வரை அனைத்து வேலைகளையும் விரைவாக செய்து கொள்ள முடிகிறது. அதனால் குறைந்த செலவில், உயர்தர அச்சு சேவைகளை பெற இந்த இடங்கள் மிகவும் ஏற்றவை. இந்த அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைத்து வழங்கும் நம்பகமான தளமாக www.printerchennai.in  விளங்குகிறது. இந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் உங்கள் Visiting Card Design-ஐ upload செய்...

அறிமுகம்

என்னுடைய பெயர் பார்த்தீன் நான் சென்னையின் அச்சகத்தொழில் செய்து வருபவர் என்னுடைய நெடுநாளைய கனவு எழுத வேண்டும் என்பது ஆனால் பத்திரிகைகளிலும் புத்தக வெளியீட்டிலிலும் ஆர்வம் இல்லாத காரணத்தினால் ப்ளாக்கில் எழுதலாம் என்ற கனவுடன் வந்திருக்கிறேன் என்னுடைய தொடர் வெளியீடுகள் பெரும்பாலும் அச்சகத்துறை சார்ந்தே இருக்கும் எனவே அச்சகத்துறை அன்பர்கள் எனக்கு ஒத்துழைப்பு நல்குமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்