அறிமுகம்

என்னுடைய பெயர் பார்த்தீன் நான் சென்னையின் அச்சகத்தொழில் செய்து வருபவர் என்னுடைய நெடுநாளைய கனவு எழுத வேண்டும் என்பது ஆனால் பத்திரிகைகளிலும் புத்தக வெளியீட்டிலிலும் ஆர்வம் இல்லாத காரணத்தினால் ப்ளாக்கில் எழுதலாம் என்ற கனவுடன் வந்திருக்கிறேன் என்னுடைய தொடர் வெளியீடுகள் பெரும்பாலும் அச்சகத்துறை சார்ந்தே இருக்கும் எனவே அச்சகத்துறை அன்பர்கள் எனக்கு ஒத்துழைப்பு நல்குமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 

Comments

Popular posts from this blog

HOSPITAL FOLDER PRINTING

சென்னையில் பிரிண்டிங் பிரஸ்